மக்காச்சோளத்தின்
வரிசைப்பற்களின்
அழகில்
மயங்காதவர் யார்?
அடுக்கடுக்காய்
துகில் அணிந்த
ஆரணங்கின்
பேரழகில்
சுட்டாலும்
அவித்தாலும்
குன்றாத
பெருஞ்சுவையில்
தந்திட்ட
படைத்தவனின்
திறனைத்தான்
மெச்சுகிறேன்.
-ரிஷாதா ரஷீத்
மக்காச்சோளத்தின்
வரிசைப்பற்களின்
அழகில்
மயங்காதவர் யார்?
அடுக்கடுக்காய்
துகில் அணிந்த
ஆரணங்கின்
பேரழகில்
சுட்டாலும்
அவித்தாலும்
குன்றாத
பெருஞ்சுவையில்
தந்திட்ட
படைத்தவனின்
திறனைத்தான்
மெச்சுகிறேன்.
-ரிஷாதா ரஷீத்