படம் பார்த்து கவி: அவசர முத்தம்

by admin 1
157 views

துரித உணவான
நூடுல்ஸ் போல
அவரசமாய்
பதித்து விட்டு
செல்கிறாய்
இதழ் முத்தத்தை…..

நீ அறிவாயோடா
கள்வனே…

நூடுல்ஸ் உடலுக்கு
ஆபத்தானது..

உன் முத்தம்
என் உணர்வுகளுக்கு
ஆபத்தானது…

இரண்டுமே ருசிக்கும்
போது
சுவைக்கும்….
முடிந்த பின்
ஏங்க வைக்கும்……

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!