படம் பார்த்து கவி: அவள் இதழ்

by admin 2
44 views

அவள் இதழ் முத்தம்
ரெட் ஒயினின் சுவையை ஒத்தது
ஒரு துளி முத்தம்
இந்த ஜென்மத்திற்கு போதுமானது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!