படம் பார்த்து கவி: ஆடம்பரம்

by admin 1
41 views

மணி பிளாண்ட்…..
மீட்டர் கணக்காய்
எகிறும் விலைவாசி….
ஆடம்பரம்…
அத்தியாவசியம்….
பகுத்துணரா…
இன்றைய தலைமுறை
பணச் செடியென்ன…..
பணங்காய்ச்சி மரமே…
விழி பிதுங்கிடுமே….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!