படம் பார்த்து கவி: ஆண்களின் மனசும்

by admin 2
70 views

ரம்புத்தான் பழமும்
ஆண்களின் மனசும் ஒன்று தான்
வெளியே கரடு முரடாய் தெரிந்தாலும்
உள்ளே இனிமையான சுவை
குணங்களாய் நிறைந்திருக்கும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!