படம் பார்த்து கவி: ஆண் பெண் பேதம்

by admin 1
50 views

வேட்டு வைக்க வேண்டும்
தீட்டு பார்க்கும்
கேடு கெட்ட எண்ணங்களுக்கு!
பிறந்தால் குழந்தை
இறந்தால் பிணம்
ஆண்-பெண் பேதம் கூட
வேண்டாமடா சாமி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!