படம் பார்த்து கவி: ஆனந்தம்..

by admin 2
69 views

ஆனந்தம்..
காது
குடைந்தால்
உன்னை
தவிர வேறு
யாராலும்
ஆனந்தம்
தர முடியாது…!
உண்மை…!!
ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!