படம் பார்த்து கவி: இடம் பெயர்வு

by admin 2
64 views

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ பறந்து
எங்கோ மீண்டும்
முளைத்து பரவும்

எங்கோ பிறந்து வளர்ந்து
பிழைப்புக்காக எங்கோ
இடம்பெயர்கிறான் மனிதன்

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!