படம் பார்த்து கவி: இடி உரல்

by admin 1
75 views

பாட்டிக்கு உதவுகிறாய் பாக்கு இடிக்க/
பேத்திக்கு உதவுகிறாய் மிளகு இடிக்க/
உணவுக்கு ருசி சேர்க்க இடிபடுகிறாய்/
உன்னைப் போல் வேறு யாருமில்லை/
ரசத்தின் நறுமணம்
இடித்த பொடியால்/
ரசிக்கிறேன் அழகான உன் வடிவை.//

ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!