இட்லி!
எண்ணெய் இல்லாத
ஆவியில் வெந்த உணவு! கூட வெங்காய
சாம்பார் பலே ஜோர் !
காலை டிபன் 2 இட்லி
சட்னி/சாம்பார் சூப்பர்!
மதியம் வரை பசி தாங்குமே!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
படம் பார்த்து கவி: இட்லி
previous post