புது அலமாரி இடத்தை
பங்கிட்டுக் கொள்வதில்
எனக்கும் அவளுக்கும் போட்டி
அர்த்தநாரீஸ்வரராக
ஆளுக்குப் பாதி பாதி
என் கோரிக்கை
புறந்தள்ளப்பட்டு
கடைசியில் எனக்கு
இருபத்தைந்து சதம்
அவளுக்கு எழபத்தைந்து சதம்
இட ஒதுக்கீடு ஏற்பட்டது
க.ரவீந்திரன்.
புது அலமாரி இடத்தை
பங்கிட்டுக் கொள்வதில்
எனக்கும் அவளுக்கும் போட்டி
அர்த்தநாரீஸ்வரராக
ஆளுக்குப் பாதி பாதி
என் கோரிக்கை
புறந்தள்ளப்பட்டு
கடைசியில் எனக்கு
இருபத்தைந்து சதம்
அவளுக்கு எழபத்தைந்து சதம்
இட ஒதுக்கீடு ஏற்பட்டது
க.ரவீந்திரன்.