இனிமையான உன்
இரு கரங்களையும்
இறுகப் ப.ற்ற அதில்
இத்தனை என் அன்பா..
இதற்காகவே உனக்கு
இனிய பிரேஸ்லெட்
இன்றே வாங்க
இசைந்தேன். உனக்கு பிடித்த
இந்த அணிகலனே
இன்ப பரிசாக கொடுத்து
இன் முகத்துடன் முறுவலிக்கிறேன்
இந்த நாளே என் .
இனிய நாள்…..
உஷா முத்துராமன்
இனிமையான உன்
இரு கரங்களையும்
இறுகப் ப.ற்ற அதில்
இத்தனை என் அன்பா..
இதற்காகவே உனக்கு
இனிய பிரேஸ்லெட்
இன்றே வாங்க
இசைந்தேன். உனக்கு பிடித்த
இந்த அணிகலனே
இன்ப பரிசாக கொடுத்து
இன் முகத்துடன் முறுவலிக்கிறேன்
இந்த நாளே என் .
இனிய நாள்…..
உஷா முத்துராமன்
