இதயதுடிப்பு மானியே
பிறர் இதய துடிப்பை கணித்து சொல்லும் உனக்கு…
உன் இதய துடிப்பை கணிக்க முடியாது உள்ளது…
பிறருக்கு உதவும் பலருக்கு இப்படி தான்…
மற்றவர்கள் துன்பத்தில்
உதவும் அவர்களுக்கு
அவர்களின் துன்பத்தில் உதவ
யாருமே இருப்பதில்லை…!
(மிதிலா மகாதேவ்)