தாழிட்ட அவன் மனதில்
தாழ்வாரமாய் நின்று..
எத்தனை முறை உள்ளறையில்
என் பெயர் இசைக்கப்பட்டதென ..
எண் கணிதம் பயில்கிறது
இதயத்துடிப்பு மானி🩺
இளவெயினி
தாழிட்ட அவன் மனதில்
தாழ்வாரமாய் நின்று..
எத்தனை முறை உள்ளறையில்
என் பெயர் இசைக்கப்பட்டதென ..
எண் கணிதம் பயில்கிறது
இதயத்துடிப்பு மானி🩺
இளவெயினி