வண்டாய் மாறி-உன்
செம்பருத்தி இதழ்களில்
தேனருந்த வேண்டும்
அட ச்சீ என
நீ வெட்கப்படுதலிலும்
ஒரு பெருங்காதல்
ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது!
-லி.நௌஷாத் கான்-
வண்டாய் மாறி-உன்
செம்பருத்தி இதழ்களில்
தேனருந்த வேண்டும்
அட ச்சீ என
நீ வெட்கப்படுதலிலும்
ஒரு பெருங்காதல்
ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது!
-லி.நௌஷாத் கான்-
