இயற்கையான குளிர் காற்றை மறந்து
இயற்கையை அழித்து
இன்றைய நவீனம் என்று மார்தட்டிக்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்பு
வீட்டிற்குள் சுகம் அனுபவித்துக் கொண்டு
வெளியில் இயற்கையை பாதுகாக்காமல் விட்ட மெத்தப் படித்த மேதாவிகள்…
– பாக்கியலட்சுமி