ஓட்டம்
பயிற்சி என்கிற
பகீரதப் பிரயத்தனங்கள்
இன்றியே இயல்பாய்
ஆரோக்கியமாய்க்
கழிந்ததொரு காலம்
நீயா? நானா? போட்டி
உலகில் வாழ்வின்
சீரான ஓட்டத்திற்கு
புத்துயிர் பெருக்கும்
ஓட்டமும், பயிற்சியும்
தேவை நிச்சயம் கேளீரோ?
நாபா.மீரா
ஓட்டம்
பயிற்சி என்கிற
பகீரதப் பிரயத்தனங்கள்
இன்றியே இயல்பாய்
ஆரோக்கியமாய்க்
கழிந்ததொரு காலம்
நீயா? நானா? போட்டி
உலகில் வாழ்வின்
சீரான ஓட்டத்திற்கு
புத்துயிர் பெருக்கும்
ஓட்டமும், பயிற்சியும்
தேவை நிச்சயம் கேளீரோ?
நாபா.மீரா
