படம் பார்த்து கவி: இரகசியங்கள்

by admin 1
51 views

விண்ணுலகின்
இரகசியங்களை அறிய
வானில் செயற்கைகோளை அனுப்பினால்
போதுமானது
உன் மனதின் இரகசியங்களை அறிய
என்ன செய்ய?

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!