படம் பார்த்து கவி: இரட்டையர்கள்

by admin 1
124 views

கடைசியாக…
டாக்டரும்
ஸ்டெத்ஸ்கோபும்
பிரிக்க முடியா
இரட்டையர்கள்..!
ஆம்.
உடன் பிறப்புகள்…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!