படம் பார்த்து கவி: இரண்டு

by admin 1
55 views

இரண்டு…?
மனிதனுக்கு
நகம்
மற்றும்
முடி
மூளை வளர்கிறது
இல்லையோ…
வளர்கிறது.
இரண்டையுமே
ஆண்
வெட்ட வேண்டும்.
பெண்ணுக்கு
இதில்
விதி விலக்கு..!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!