உனக்கு சமைக்க தெரியுமா?
என கேள்வி கேட்டேன்
hmm என்று சந்தோசமாய்
புன்னகைத்தாய்
திருமணத்திற்கு பிறகு தான்
தெரிந்தது
2 minutes நூடுல்ஸ்-யை தவிர
உனக்கு வேறெதுவுமே
சமைக்க தெரியாதென்று!
-லி.நௌஷாத் கான்-
உனக்கு சமைக்க தெரியுமா?
என கேள்வி கேட்டேன்
hmm என்று சந்தோசமாய்
புன்னகைத்தாய்
திருமணத்திற்கு பிறகு தான்
தெரிந்தது
2 minutes நூடுல்ஸ்-யை தவிர
உனக்கு வேறெதுவுமே
சமைக்க தெரியாதென்று!
-லி.நௌஷாத் கான்-