உணவே மருந்து
என்ற நிலை போய்
மருந்தே உணவாகிப்
போக……
சமையலில் மணம்
புகுத்திய கறிவேப்பிலை
புசிக்க மனமின்றி
இலையில் ஒதுக்கப்பட
மனமே இரும்பாக…
கறி இலை தரும்
இரும்புச்சத்து
எதற்கு என்று
ஒதுக்கினரோ!
நாபா.மீரா
உணவே மருந்து
என்ற நிலை போய்
மருந்தே உணவாகிப்
போக……
சமையலில் மணம்
புகுத்திய கறிவேப்பிலை
புசிக்க மனமின்றி
இலையில் ஒதுக்கப்பட
மனமே இரும்பாக…
கறி இலை தரும்
இரும்புச்சத்து
எதற்கு என்று
ஒதுக்கினரோ!
நாபா.மீரா