படம் பார்த்து கவி: இருளையே நீக்கினாலும்

by admin 2
57 views

இருளையே நீக்கினாலும்
ஒரு ஓரமே தன் வாழ்வென…
பெரும் பொருள் தருகிறாய்…

தருவாய் ஒளியாய்
ஒளி தரும் தருவாய்
பெரு வீதி எங்கும் நீ…

வருவோர்க்கு வழி சொல்லியபடி…

அன்பின்விதை

B. Neelambari

You may also like

Leave a Comment

error: Content is protected !!