படம் பார்த்து கவி: இறுக்கிய முடிச்சு

by admin 1
26 views

இறுக்கிய முடிச்சு
என்பது நம்
இதயங்களில்
போடப்படட்டும்.
நேசத்தின் கயியு
கொண்டு
இறுக்கிகட்டப்பட்ட
இதயங்கள்
மென்மை
பெற்றுவிடும்.
மிருக குணங்களை
இழந்து விடும்.

ரிஷாதா ரஷீத்

You may also like

Leave a Comment

error: Content is protected !!