படம் பார்த்து கவி: இறைவி

by admin 1
39 views

மகளிர் சூடா மலர்
அலங்கார அழகு மலர்
இறைவன் சூடும் மலர்
இல்லாமல் போன
இல்லாள் தினசரி
நிழல் படத்தில்
செம்பருத்தி சூடி
இறைவியானாள்‌

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!