படம் பார்த்து கவி: இலக்கை

by admin 1
44 views

இலக்கை சரியாக
தீர்மானித்து
எடுத்து வைக்க வேண்டும்
முதல் அடி…!
அதுவே வெற்றிக்கு
முதல் படி…!!

You may also like

Leave a Comment

error: Content is protected !!