படம் பார்த்து கவி: இல்லம் வாங்குவது

by admin 2
40 views

இல்லம் வாங்குவது எளிது
இல்லறம் நடத்துவது கடினம்

பஞ்சு மெத்தை வாங்குவது எளிது

படுத்து உறங்குவது கடினம்

ஏழடுக்கு அலமாரி
ஆளுயர அலமாரி
வந்துவிட்டது

அதில் வைப்பதற்கு ஒன்றுமில்லை – இருந்தும்

என்ன வைப்பதென்ற சண்டையில்

வெறுமையானது இல்லம்

புத்தம் புது அலமாரி போலே

கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!