உணவுலகின் படைப்பில்
இழை இழையாய்
உருக்கொண்டு
கைகளுக்குள் அகப்படாமல்
நழுவிச் செல்லும்
வால் நீ..
வாளேந்தினால் தான்
வாயெனும்
வலைக்குள் சிக்குவாய்
நொடிப்பொழுதில்
தயாரிப்பு
மணக்கும் வாசனை
மாலை நேரச் சிற்றுண்டியாக
சாலை ஓரங்களில்!
ஆதி தனபால்
உணவுலகின் படைப்பில்
இழை இழையாய்
உருக்கொண்டு
கைகளுக்குள் அகப்படாமல்
நழுவிச் செல்லும்
வால் நீ..
வாளேந்தினால் தான்
வாயெனும்
வலைக்குள் சிக்குவாய்
நொடிப்பொழுதில்
தயாரிப்பு
மணக்கும் வாசனை
மாலை நேரச் சிற்றுண்டியாக
சாலை ஓரங்களில்!
ஆதி தனபால்
