படம் பார்த்து கவி: இவன் செவிகளை

by admin 2
58 views

பட்ஸ்
இவன்
செவிகளை சுத்தம் செய்பவன் அல்ல
தற்காலிக சுகம் அளிப்பவன்
காண்பதெல்லாம் உண்மையல்ல
என்பதற்கு இவனே அத்தாட்சி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!