படம் பார்த்து கவி: இஸ்ரோ

by admin 1
42 views

இஸ்ரோ.?
அடுத்த நூற்றாண்டில்
உன்னை
கட்டாயம்…
சூரியனுக்கு
அனுப்பி வைத்து
விடும்.
ஸ்யுர்… !

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!