படம் பார்த்து கவி: உகிர் கருவி

by admin 1
49 views

நகம் வளர வளர
வெட்டபட உகிர் கருவி
இருப்பது போல
அகத்தை வந்து சேரும்
அழுக்கு எண்ணங்களை
நீக்கி தூய்மையான
அகத்தை பெற
என்ன கருவி இருக்கிறது..?
தெரிந்தால் கொஞ்சம்
சொல்லுங்களேன்…
என்னவளின் அகத்தில்
குடிபெயர அகத்தூய்மையை
வேண்டுகிறேன்…!

✍️அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!