படம் பார்த்து கவி: உடலுக்கு வலிமை

by admin 1
59 views

காலை உணவுக்கு
சிறந்தது இட்லி
எளிதில் செரிக்கும்
குணம் கொண்டவன்
அரிசி-உளுந்து-வெந்தயம்
நிறைந்திருப்பதால்
உடலுக்கு வலிமை தருபவன்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
எல்லோருக்கும் ஏற்றவன்
இரவில் இவன் இல்லையேல்
பட்னியாய் கிடப்பதே சிறந்தது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!