உடல் நலத்திற்கு உகந்தது அல்ல
அனல் வீசும்
மின்விசிறி காற்று மட்டுமல்ல
கனல் வீசிடும்-உன்
மின்சார பார்வையும் தான்!
-லி.நௌஷாத் கான்-
உடல் நலத்திற்கு உகந்தது அல்ல
அனல் வீசும்
மின்விசிறி காற்று மட்டுமல்ல
கனல் வீசிடும்-உன்
மின்சார பார்வையும் தான்!
-லி.நௌஷாத் கான்-