படம் பார்த்து கவி: உடல் மொழி

by admin 2
38 views

உடல் மொழி எல்லாம் நவரசமாய்..
பெண்மையின் மென்மையோ பாதரசமாய்..
தித்திக்கும் பழரசம் வாய்மொழியாம்..
தேன் இதழ் ரெண்டும் மதுரசமாய்..
உண்டவன் உணர்வோ வாலைரசமாய்..

இளவெயினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!