உணர்வு அறித்திண்டு
உழைத்தவர் களைப்பற,
உண்டவர் உறங்கிட,
தாயாய் தாங்கிட,
சுமையகற்றிட,
உணர்வு தாங்கிட,
மகிழ்வோ? வெறுமையோ?
உம்முள்ளம்
அறிந்திட்ட ஓர்
பொருள் இத்திண்டே!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: உணர்வு அறித்திண்டு
previous post
உணர்வு அறித்திண்டு
உழைத்தவர் களைப்பற,
உண்டவர் உறங்கிட,
தாயாய் தாங்கிட,
சுமையகற்றிட,
உணர்வு தாங்கிட,
மகிழ்வோ? வெறுமையோ?
உம்முள்ளம்
அறிந்திட்ட ஓர்
பொருள் இத்திண்டே!!!
சுஜாதா.