படம் பார்த்து கவி: உணவே மருந்து

by admin 1
30 views

உணவே மருந்து..!
பாவக்காய்…
நீ
பாவம் செய்தவள்
அல்ல..!
பாகம்
செய்தவள்…!!
கசக்கும்
தனியே
நீவிர்
வாழ்க வாழ்கவே..!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!