படம் பார்த்து கவி: உதடுகளை தேடி

by admin 2
53 views

உதடுகளை தேடி வந்து உன் நெற்றியில் முத்தமிட்டேன்… உனக்கென்ன உதடுகளை வைத்து வண்டுகளை ஏமாற்றினாய் அதைப் போல் இப்போது நானும்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!