படம் பார்த்து கவி: உதவும் என்றும் உனக்கு

by admin 2
40 views

காலை ஓட்டம கருத்தாய் பழக

சீராய் மூச்சும் திருத்தமாய் உடல்நலம் -உண்டாம்

மருத்துவம் வேண்டாம், இயற்கையின் உறவு,

உதவும் என்றும் உனக்கு.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!