படம் பார்த்து கவி: உனக்கு தெரியுமா..?

by admin 2
29 views

மின் விசிறி…!

உனக்கு தெரியுமா..?
நான்
தூங்க போகும் முன்
உன்னை
என் முகத்துக்கு
அருகிலேயே
வைப்பேன்.

நீ தான்
நான் உறங்க
காரணம்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!