படம் பார்த்து கவி: உன்னிடம் மட்டும்

by admin 1
42 views

உன்னிடம் மட்டும் எப்படி வந்தது குளிர்ச்சி ?
கேட்டேன் மண்பானையிடம்,
மண்ணில் பிறந்து
மண்ணில் மடியும்
நான் மக்கள் குடிக்கும் நீரைத் தாங்கி, மனிதர் மனதில் குடியிருக்கிறேன்,
மகிழ்ச்சியின் விளைவே குளிர்ச்சி.

சுதா.தி ஸ்ரீரங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!