படம் பார்த்து கவி: உன்னைத் தவிர

by admin 2
36 views

உன்னைத் தவிர எனக்கிருக்கும் சலிக்காத ஒன்று உயர்ந்த மலையும், அதனின்று பொழியும் நீரும்,

பச்சை போர்வையும் அதன் மீதான இள மஞ்சள் சாயமும்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!