படம் பார்த்து கவி: உன்னை போல

by admin 1
44 views

உன்னை போல
நானும் அவனை
சேர காத்திருந்து
சேர முடியாமல்
தொலை தூரம்
செல்கிறேன்
என்றாவது ஒரு நாள்
சுனாமியாக
வந்தாவது நீ கரையை
தொடுவாய்
அதை போல் நானும்
என்னவருடன்
சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம் 🌊

You may also like

Leave a Comment

error: Content is protected !!