படம் பார்த்து கவி: உன் இடையை

by admin 2
35 views

உன் இடையை ஆதாரமாக கொண்டு தாங்கி நிற்கும் இந்த உடையில் , பல வண்ணங்கள் உண்டு . பல அழகான வேலைப்பாடுகள் உண்டு . பட்டுத்துணியிலும் நீ கட்டமைக்கபப்டுகிறாய்.ஜரிகை வேலைப்பாடுகளும் உண்டு .அனைத்தின் நோக்கமும் ஒன்றே மானத்தை காப்பது . ஆதலால் மனம் எங்கே சென்றாலும் பாதுகாத்து வாழ்வின் நோக்கத்தில் கவனமாக இருங்கள்… ❣️

– *சுபாஷ் மணியன்* ‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!