படம் பார்த்து கவி: உன் கடைக்கண்

by admin 2
37 views

உன் கடைக்கண் பார்வையில் நானும் உன்  கை மணிக்கட்டில் கை சங்கிலியும்

என்னை கவனித்தே வருகின்றன காதலால்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!