படம் பார்த்து கவி: உன் முத்தம்

by admin 1
56 views

உன் முத்தம் வாங்கும்
டெடி பியர்களை எல்லாம்
ஆசை தீரக் கொல்ல வேண்டும்!
சத்தம் கேட்கும்
யுத்தம் வேண்டும்
மொத்தமாய் அது உன்
முத்தமாய் வேண்டும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!