உன் விழியில் பட்டுவிட
கோள்களாய் சுற்றி சுற்றி உன் தரிசனம் பெறுகிறேன்…
பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும் அடியே உன்னைக் காணா நாட்கள் நகர மறுப்பது தெரியாதா உனக்கு…
உன் காலடி தடம் பட்டு பூமி சுகப் படுகிறது குழந்தை…
உன் விழி ஈர்ப்பு விசையால் புவி போல் என்னை உன்னை சுற்றச் செய்கிறாய்…
கங்காதரன்
