படம் பார்த்து கவி: உயர்தரம்

by admin 1
49 views

மக்காச்சோளம்!
ஏழைகளுக்கு ஏற்ற
உணவு!

சுட்டு சாப்பிட
வயிறு நிறையுமே!


பள்ளி வாசலில்
பனங்கிழங்குடன்
சுட்ட சோளம் குறைந்த விலை உயர்தரம்! ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!