படம் பார்த்து கவி: உயிர்

by admin 1
66 views

ஒரு உயிர் வந்த
செல்போன்
உன் திருமுகத்தை தானடி
செல்பி எடுக்க ஆசைப்பட்டது!!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!