முடியும் என மனதில் நம்பினேன்
மூடிய விழிகளில் ஒளியாய் தெரிந்தாய்.
என் நெஞ்சம் உருகச் செய்தாய்,
வாடிய வாழ்வில் மழைத்துளியாய் வந்தாய் .
மரணம் தழுவியதால் எலும்பாய் தெரிகிறாய்
மலர்ச்சி கொண்டேன் உன்னை பார்த்ததில்
புண்ணில் மருந்தாய் சரி செய்வாயா??
தொலைந்த உள்ளம் உன்னிடம் இருக்கிறதே
என் அன்பே எனக்கு மூச்சாய் வந்துவிடு ,
உயிர்ப்பித்த காதல் நித்தம் நிலைக்கும்.
உஷா முத்துராமன்
படம் பார்த்து கவி: உயிர்ப்பித்த காதல்
previous post
