அன்பே ஆருயிரே இராணுவ விடுப்பில் உன்னை எதிர்நோக்கி நான்! ஆனால் வந்ததோ உன் உடல்…… உயிரே போனதாய் உணர்ந்தேன் ….
பக்குவமாய் நீ சேமித்துத் தருவித்த உயிர் வித்து என் வயிற்றில்……. பூமிப் பந்தில் ஜீவராசிகள் உயிர்ப்புடன்……
கோடான கோடி நன்றிகள் சாதனையாளனாம் விஞ்ஞான தேவனுக்கு.
நா.பா.மீரா